Slum Tourism
டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்கு வெளிநாட்டினர் நிறைய வருவதுண்டு. அவர்களுக்கு அங்கு வாழும் ஏழைமக்களின் வாழும்முறையும், குடிசை பகுதிகளும் Slum Tourism என்ற பெயரில் சில சுற்றுலா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் காண்பிக்கபடுகின்றன. இதற்காக ஒரு தொகையும் அவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. கேட்டால் இந்த பணம் அந்த குடிசைபகுதி மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடப்படுகிறது என்று சொல்கிறார்கள்.
பார்க்க:
http://www.zeenews.com/znnew/articles.asp?rep=2&aid=301647&sid=ZNS
இது எந்த வழியில் சரியானது?
பார்க்க:
http://www.zeenews.com/znnew/articles.asp?rep=2&aid=301647&sid=ZNS
இது எந்த வழியில் சரியானது?
