சப்னா ஆஸ்மியும் VS டெல்லி இமாம் புகாரி
“பெண்கள் தங்கள் முகத்தை துணியால் மூடியிருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை”- நடிகை சப்னா ஆஸ்மி
“இஸ்லாத்திற்கு விளக்கம் கொடுக்க யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது? அவர் அடுத்தவர்களை மகிழ்ச்சி படுத்துபவர் …ஆடுவதும் பாடுவதும் மட்டும் தான் அவர் வேலை..அந்த வேலையை மட்டும் அவர் பார்க்கவும். முஸ்லீம் பெண்களை திசை மாற்றும் உரிமை அவருக்கு கிடையாது”- டெல்லி இமாம் புகாரி
“பர்தா அணிவது கட்டாயமில்லை…ஆபாசமில்லாமல் உடலை நல்லமுறையில் மூடியிருக்கவேண்டும் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது.பர்தா அணியாத பெண்களை மதத் தலைவர்கள் கண்டபடி தாக்கக்கூடாது. தனக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு.இமாம் புகாரியின் வார்த்தைகள் அவமானகரமானது.ஒரு பெண்ணை இப்படி மரியாதையில்லாமல் பேசுவதற்கு அவருக்கு உரிமையில்லை”- சைஸ்தா அம்பர்,தலைவர்,அகில இந்திய முஸ்லீம் பெண்கள் சட்ட வாரியம்.
“தனிமனித தாக்குதலில் எனக்கு ஆர்வம் இல்லாததால் புகாரி சொல்லுவதை பற்றி நான் கொஞ்சமும் கவலை படவில்லை.பெரிய விசயங்களில் ஆர்வம் காட்டவே விரும்புகிறேன்” சப்னா ஆஸ்மி